tag:blogger.com,1999:blog-57441393091630526742024-03-05T17:52:23.842-08:00ஆமாங்க!இனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....!தமிழ் பாண்ட் (tamilfont)♥ மனிதன்@சென்னை ♥http://www.blogger.com/profile/13992272464288559668noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5744139309163052674.post-76153989902288041242010-01-04T17:34:00.000-08:002010-01-04T17:34:26.639-08:00கூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி.....!

கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள்

கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் தமிழை நமது கணினியில் தட்டச்சு செய்வதற்கு எளிமையான கருவியை கூகிள் வழங்கி இருக்கிறது.அதன் பெயர் Google Transliteration IME

இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் கூகிள் தனது தரவுத்தளத்திலிருந்து ஏராளமான சொற்களை வழங்குகிறது. இதனால் தமிழை ஆங்கில முறையில் தட்டச்சு செய்யும் போதே உதவி சொற்கள் வந்துவிடுகின்றன. இதனால் நாம் முழுமையாக தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமுமில்லை.

இந்த மென்பொருள் உள்ள இணைப்பு....

http://www.google.com/ime/transliteration/

இதில் தமிழ் என்பதை தேர்ந்தெடுத்து, பதிவிறக்கிகொண்டு, கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

பின்னர்,

Windows XP இயங்குதள பயனாளர்கள் தங்கள் கணினியில் பயன்படுத்தும் முறை

1. கணினியில் Control Panel ல் Regional and Language Options ல் Languages கீற்றை( tab ) தேர்ந்தெடுக்கவும். அதில் Text services and input languages (Details) என்பதை சொடுக்கி, Advanced கீற்றை( tab ) தேர்ந்தெடுக்கவும்.

2.அதில் System Configuration ன் கீழ் Turn off advanced text services எனும் தேர்வு பெட்டி தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்க வேண்டும். அதனை உறுதி செய்துக் கொள்ளுங்கள்

3. மேலே Settings எனும் கீற்றை( tab ) தேர்ந்தெடுக்கவும்.

4. இப்போது, Preferences என்பதன் கீழுயுள்ள Language Bar ஆழியை சொடுக்கவும்.

5. இதில் Show the Language bar on the desktop எனும் தேர்வுப்பெட்டியை தேர்ந்தெடுக்கவும்.பின்னர் OK யை சொடுக்கவும்.

6. அதேப்போல் , Installed Services ன் கீழ் உள்ளிட்டு மொழி தேர்வில் தமிழை இணைக்க வேண்டும். அதற்காக, அதன் அருகில் உள்ள Add எனும் ஆழியை சொடுக்க வேண்டும். இப்போது வரும் சாளரத்தில் Input Languages: என்பதில் தமிழை தேர்ந்தெடுக்கவும்.பின்னர் Keyboard layout/IME: ல் Google Tamil Inputஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

7. இப்போது OK ஆழியை சொடுக்கி அனைத்தையும் முடித்துக்கொளவும்.

இப்போது பணிப்பட்டையில் EN அல்லது TA என்று சிறு சின்னம் இடம்பெற்றிருக்கும்.அதில் தேர்ந்தெடுத்துக்கொண்டு தட்டச்சு செய்யலாம்.

எடுத்துக்காட்டாக. TA என்பதை தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் திரையில் நிலைக்கருவி தோன்றும் (படம்1)

நாம் தட்டச்சு செய்தால் அங்கு குறிப்புடன் கூடிய பெட்டி தோன்றுவதை காணலாம்.(படம்2)

விசைப்பலகை உதவிக்கு வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்தியும் தட்டச்சு செய்யலாம்.(படம்3)

என்ன அற்புதமான கூகிளின் படைப்பு பாருங்கள். நாம் கணினியில் தமிழை பயன்படுத்துவதில் இனி தடை ஏதுமில்லை. அதற்கான தீர்வுகள் உடனுக்குடன் வந்துக்கொண்டிருக்கின்றன. அதனால், தமிழை பயன்படுத்துவதை ஊக்குவிப்போம்.

http://thamizhthottam.blogspot.com/2009/12/blog-post.html

இந்த தமிழ் மென்பொருளை கணினியில் பதிந்த பிறகு

vanakkam என்று தட்டச்சு  செய்யுங்கள். vanak என்று தட்டச்சு செய்வதற்குள்... தானாகவே நீங்கள் தட்டச்சு செய்ய விரும்பும் வார்த்தை (வணக்கம்) இதுவா? என்று உங்களை அன்புத்தொல்லை செய்கிறது இந்த கூகுள் தமிழ் மென்பொருள்!

வழக்கம் போல தமிழுக்கு மாற...

ctrl + g (google)

அதற்கு பிறகு ஆங்கிலத்துக்கு மாற திரும்பவும்...

ctrl + g  (google)

அந்த இரு பட்டன்களையும் ஒரு சமயத்தில் அழுத்துங்கள்!

தேவையான

மொழிக்கு மாறிவிடும் !

இந்த மென்பொருளை

Windows 7/Vista/XP 32-bit

கணினியில் நிறுவுவது பற்றிய உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள கூகிளின் இந்த உதவி பக்கத்தையும் கொஞ்சம் பாருங்கள்.

http://www.google.com/ime/transliteration/help.html#installation

அதிரடியாக கணினிக்கான கூகுளின் தமிழ் எழுதி

கணினியில் தமிழில் எழுத்து பல்வேறு தமிழ் எழுதிகள் இருந்தாலும் கூகுளின் தமிழ் எழுதி வரவேற்பை பெற்றுள்ளது. கூகிள் தமிழ் எழுதி குறித்து ஏற்கனவே பல இடுகைகள் எழுதி உள்ளேன். கூகிள் தமிழ் எழுதியின் பெரிய பின்னடைவு இணைய தொடர் இணைப்பின்றி அதனை உபயோகிக்க இயலாது. Notepad, Word போன்றவற்றில் கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இயலாது.

இப்போது இந்த பின்னடைவும் நீக்கப்பட்டு உள்ளது. இனி கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இணைய இணைப்பு தேவை இல்லை. உங்கள் கணினியில் வேண்டுமென்ற இடத்தில் கூகிள் தமிழ் எழுதி மூலம் தமிழில் தட்டச்சலாம்.

இதற்கு கூகுளின் ஐஎம்ஈ(IME) எனும் மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்டால் போதுமானது. இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் வேலை செய்யும்.

இதனை தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். 'Choose your IME Language' என்பதில் தமிழ் என்பதனை தேர்வு செய்து தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் கணினியில் 'Start' மெனுவை கிளிக் செய்து Control Panel சென்று கொள்ளுங்கள். அங்கு Region and Language என்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

தோன்றும் விண்டோவில் Keyboards and Languages என்பதில் Change Keyboards என்பதை கிளிக் செய்து கொண்டு Google Tamil Input என்பதனை தேர்வு செய்து கொள்ளவும். விளக்கத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

அவ்வளவுதான் இனி நீங்கள் கணினியில் இனி எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்து கொள்ளலாம். ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் மாறிக் கொள்ள F12 விசையை (F12 Key) அழுத்தி கொள்ளவும்.

இனி நீங்கள் தமிழில் தட்டச்சும் போது எல்லாம் தொடர்ந்து இணைய இணைப்பில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

கூகுளுக்கு நன்றி.

http://tvs50.blogspot.com/2009/12/google-tamil-writer.html?

இனி என்ன, அசத்த போவது யாரு...?

நீங்கதான்!

_மனிதன்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...

Get more followers♥ மனிதன்@சென்னை ♥http://www.blogger.com/profile/13992272464288559668noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5744139309163052674.post-10212781501258051332009-09-06T18:30:00.000-07:002009-09-06T06:10:45.036-07:00ஜி மெயிலுக்கு உள்ளே தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?ஜி மெயிலுக்கு உள்ளே தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

ஜி மெயில் உள்ளே நுழையவும்
compose mail-அய் செய்யவும்

Subject -க்கு கீழே  தட்டச்சு செய்ய வேண்டிய   body-க்கும் மேல எழுத்துக்களை மாற்றும் tool bar இருக்கிறதா?
அ என்ற எழுத்தின் மேல் கிளிக் செய்து தமிழை தேர்ந்தெடுக்கவும்.

இப்ப நீங்க தமிழிலில் தட்டச்சு செய்யலாம் .

அப்படியே ஆங்கிலத்திற்கு மாற   + g அழுத்தவும்

திரும்பவும் தமிழுக்கு மாற   + g அழுத்தவும்

எளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு
http://www.google.com/ transliterate/indic/Tamil

ammaa=அம்மா appaa=அப்பா

குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்

(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )

இதையும் கொஞ்சம் பாருங்கள்
http://odumnathi.blogspot.com/ 2009/06/blog-post_09.html# links

♥ மனிதன்@சென்னை ♥http://www.blogger.com/profile/13992272464288559668noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5744139309163052674.post-19115327768377776572009-09-06T05:46:00.001-07:002009-09-20T05:12:30.354-07:00Unicode பாவித்து தமிழில் type பண்ணுவது எப்படி?
Unicode பாவித்து தமிழில் type பண்ணுவது எப்படி?

இதற்காக நாம் முதலில் தமிழ் மொழியை செயற்படுத்த(Active) வேண்டும்...

(tested on windowXp)

அதன் படிமுறைகள் பின்வருமாறு.....

Open the Regional and Language Option wizard through the control panel

Select the language tap, and tick the both check box in supplemental language support click on Apply button. It ask for your Windows Xp bootable disk.

After installation of needed data, click on details button from the Regional and Language Option wizard.

Select the Tamil and click on Add... button

Click OK on Add Input Language wizard

Click OK on Regional and Language Option wizard

Add the language bar on taskbar

Click on the EN icon and select Tamil,

பி.கு. இதனை Xp install செய்யுபோதும் நிறுவலாம்.

இனி நீங்கள் விரும்பியவாறு Unicode பாவித்து தமிழில் தட்டுங்கள்...

http://121-kuhan.blogspot.com/2009/08/unicode-type.html

♥ மனிதன்@சென்னை ♥http://www.blogger.com/profile/13992272464288559668noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5744139309163052674.post-54309464773160032232009-09-06T02:38:00.000-07:002009-09-06T09:32:50.920-07:00தமிழ் பாண்ட் தமிழ் 99

உலகத்தமிழர்களால் பரிந்துரைக்கப்பட்ட தமிழ் பாண்ட் தமிழ் 99

"தமிழ் 99" பாண்ட் எங்கே, எப்படி, டவுன் லோட் செய்வது ?
http://www.tamil99.org/ kanichuvadi.pdf

"தமிழ் 99" பாண்ட் டவுன் லோட் செய்ய
http://thamizha.com/system/ files/ekalappai20b_anjal_0.exe

"தமிழ் 99" இணைய தொடர்பின் போது தட்டச்சு செய்ய , பழக...!
http://tamil99.org/tamil99/

குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற F12 பட்டணைஅழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு மாற F12 பட்டணை அழுத்தவும
தமிழ் பாண்ட் தமிழ் 99 இணைப்பு முறை

மாதிரி 1

h=க
b=ங
[=ச
]=ஞ
o=ட
p=ண
l=த
;=ந
j=ப
k=ம
'=ய
m=ர
n=ல
v=வ
/=ழ
y=ள
u=ற
i=ன

மாதிரி 2

hf(கஃ)=க்
bf(ஙஃ )=ங்
[f (சஃ )=ச்
]f( ஞஃ)=ஞ்
of(டஃ)=ட்
pf(ணஃ)=ண்
lf(தஃ)=த்
;f(நஃ)=ந்
jf(பஃ)=ப்
kf(மஃ )=ம்
mf(ரஃ )=ர்
nf(லஃ )=ல்
vf(வஃ )=வ்
/f(ழஃ )=ழ்
yf(ள ஃ )=ள்
uf(றஃ  )=ற்
if( னஃ)=ன்

மாதிரி 3

shift+q(ஆ)=ஸ
shift+w(ஈ)=ஷ
shift+e(ஊ)=ஜ
shift+r(ஐ)=ஹ
shift+t(ஏ)=க்ஷ
shift+y(ள)=ஸ்ரீ

மாதிரி 4

(h) க =க
(ha)கஆ =கா
(hs)கஇ =கி
(hw)க =கீ
(hd)கஉ =கு
(he)கஊ =கூ
(hg)கஎ =கெ
(ht)கஏ =கே
(hr)கஐ =கை
(hc)கஒ =கொ
(hx)கஓ =கோ
(hz)கஔ=கௌ

"தமிழ் 99"இதையும் பாருங்க..!
http://www.w3tamil.com/

தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்

http://www.tamil99.org/

சற்றே கொஞ்சம் ஆங்கில தட்டச்சுப் பலகையை உற்று பாருங்கள்.

a b c d e f ... என்று வரிசையாகவா இருக்கிறது? எழுத்துக்கள் எல்லாம் ஒரு ஒழுங்கில்லாமல் சிதறிக்கிடக்கிறது அல்லவா?

ஆம், நண்பர்ளே!
அதற்குள் ஒரு மருத்துவ அறிவியல் உண்மை மறைந்து கிடக்கிறது என்ற உண்மை உங்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியும்?

அடிக்கடி பயன்படும் ஆங்கில எழுத்துக்கள் நமக்கு, நம் கைகளுக்கு நெருக்கமான தூரத்திலும், அதிகம் பயன்படாத ஆங்கில எழுத்துக்கள் சற்றே தூரத்திலும், வரிசைப் படுத்தப் பட்டிருக்கிறது!
பார்த்தீர்களா?

சரி, இதனால் என்ன பயன் என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுகிறதா?

வாங்க நண்பரே! இப்ப தான் நீங்க நம்ம ஆளு!

நீண்ட நேரம் தட்டச்சு செய்யும் போது, அதாங்க பெரிய்ய பெரிய்ய கட்டுரைகளை தட்டச்சு செய்தால், கைகள், மணிக்கட்டு, கை விரல்கள் கண்டிப்பாக வலி எடுக்கும் இல்லையா?

இந்த உண்மையை ஆராய்ச்சி செய்த பிறகு, அந்த அவதிகளை இயன்றவரை தடுக்க இந்த ஒழுங்கற்ற வரிசை முறையை தட்டச்சுப் பலகையில் அமைத்திருக்கிறார்கள்.

ஆமாங்க! உங்க சந்தேகம், சரி தான்!

ஆங்கில தட்டச்சுப் பலகைப் போலவே, அதே மாதிரி மருத்துவ உண்மைகளை அடிப்படையாக வைத்து அமைக்கப் பட்டது தான் தமிழ்99 தட்டச்சு பலகை.

அதாவது அதிகம் பயன்படுத்தம் தமிழ் எழுத்துக்கள் நம் கைகளுக்கு நெருக்கமான, தூரத்திலும்,அதிகம் பயன்படாத தமிழ் எழுத்துக்கள் சற்று தூரத்திலும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இனி என்ன தமிழை ,தமிழாகவே ,தமிழ் தட்டச்சு செய்து பட்டையாகக் கிளப்புங்க...!

தமிழ் பாண்ட் (NHM Writer) டவுன்லோட் செய்ய
http://software.nhm.in/sites/ default/files/ NHMWriterSetup1511.exe

NHM Writer வைத்து தமிழில் தட்டச்சு செய்வது ?
http://e-tamizhan.blogspot. com/2009/08/nhm-writer.html# links

♥ மனிதன்@சென்னை ♥http://www.blogger.com/profile/13992272464288559668noreply@blogger.com0