உலகத்தமிழர்களால் பரிந்துரைக்கப்பட்ட தமிழ் பாண்ட் தமிழ் 99
"தமிழ் 99" பாண்ட் எங்கே, எப்படி, டவுன் லோட் செய்வது ?
http://www.tamil99.org/ kanichuvadi.pdf
"தமிழ் 99" பாண்ட் டவுன் லோட் செய்ய
http://thamizha.com/system/ files/ekalappai20b_anjal_0.exe
"தமிழ் 99" இணைய தொடர்பின் போது தட்டச்சு செய்ய , பழக...!
http://tamil99.org/tamil99/
தமிழ் பாண்ட் தமிழ் 99 இணைப்பு முறை
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற F12 பட்டணைஅழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு மாற F12 பட்டணை அழுத்தவும
மாதிரி 1
h=க
b=ங
[=ச
]=ஞ
o=ட
p=ண
l=த
;=ந
j=ப
k=ம
'=ய
m=ர
n=ல
v=வ
/=ழ
y=ள
u=ற
i=ன
மாதிரி 2
hf(கஃ)=க்
bf(ஙஃ )=ங்
[f (சஃ )=ச்
]f( ஞஃ)=ஞ்
of(டஃ)=ட்
pf(ணஃ)=ண்
lf(தஃ)=த்
;f(நஃ)=ந்
jf(பஃ)=ப்
kf(மஃ )=ம்
mf(ரஃ )=ர்
nf(லஃ )=ல்
vf(வஃ )=வ்
/f(ழஃ )=ழ்
yf(ள ஃ )=ள்
uf(றஃ )=ற்
if( னஃ)=ன்
மாதிரி 3
shift+q(ஆ)=ஸ
shift+w(ஈ)=ஷ
shift+e(ஊ)=ஜ
shift+r(ஐ)=ஹ
shift+t(ஏ)=க்ஷ
shift+y(ள)=ஸ்ரீ
மாதிரி 4
(h) க =க
(ha)கஆ =கா
(hs)கஇ =கி
(hw)க =கீ
(hd)கஉ =கு
(he)கஊ =கூ
(hg)கஎ =கெ
(ht)கஏ =கே
(hr)கஐ =கை
(hc)கஒ =கொ
(hx)கஓ =கோ
(hz)கஔ=கௌ
"தமிழ் 99"இதையும் பாருங்க..!
http://www.w3tamil.com/
தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்
http://www.tamil99.org/
சற்றே கொஞ்சம் ஆங்கில தட்டச்சுப் பலகையை உற்று பாருங்கள்.
a b c d e f ... என்று வரிசையாகவா இருக்கிறது? எழுத்துக்கள் எல்லாம் ஒரு ஒழுங்கில்லாமல் சிதறிக்கிடக்கிறது அல்லவா?
ஆம், நண்பர்ளே!
அதற்குள் ஒரு மருத்துவ அறிவியல் உண்மை மறைந்து கிடக்கிறது என்ற உண்மை உங்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியும்?
அடிக்கடி பயன்படும் ஆங்கில எழுத்துக்கள் நமக்கு, நம் கைகளுக்கு நெருக்கமான தூரத்திலும், அதிகம் பயன்படாத ஆங்கில எழுத்துக்கள் சற்றே தூரத்திலும், வரிசைப் படுத்தப் பட்டிருக்கிறது!
பார்த்தீர்களா?
சரி, இதனால் என்ன பயன் என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுகிறதா?
வாங்க நண்பரே! இப்ப தான் நீங்க நம்ம ஆளு!
நீண்ட நேரம் தட்டச்சு செய்யும் போது, அதாங்க பெரிய்ய பெரிய்ய கட்டுரைகளை தட்டச்சு செய்தால், கைகள், மணிக்கட்டு, கை விரல்கள் கண்டிப்பாக வலி எடுக்கும் இல்லையா?
இந்த உண்மையை ஆராய்ச்சி செய்த பிறகு, அந்த அவதிகளை இயன்றவரை தடுக்க இந்த ஒழுங்கற்ற வரிசை முறையை தட்டச்சுப் பலகையில் அமைத்திருக்கிறார்கள்.
ஆமாங்க! உங்க சந்தேகம், சரி தான்!
ஆங்கில தட்டச்சுப் பலகைப் போலவே, அதே மாதிரி மருத்துவ உண்மைகளை அடிப்படையாக வைத்து அமைக்கப் பட்டது தான் தமிழ்99 தட்டச்சு பலகை.
அதாவது அதிகம் பயன்படுத்தம் தமிழ் எழுத்துக்கள் நம் கைகளுக்கு நெருக்கமான, தூரத்திலும்,அதிகம் பயன்படாத தமிழ் எழுத்துக்கள் சற்று தூரத்திலும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இனி என்ன தமிழை ,தமிழாகவே ,தமிழ் தட்டச்சு செய்து பட்டையாகக் கிளப்புங்க...!
தமிழ் பாண்ட் (NHM Writer) டவுன்லோட் செய்ய
http://software.nhm.in/sites/ default/files/ NHMWriterSetup1511.exe
NHM Writer வைத்து தமிழில் தட்டச்சு செய்வது ?
http://e-tamizhan.blogspot. com/2009/08/nhm-writer.html# links
No comments:
Post a Comment