ஜி மெயில் உள்ளே நுழையவும்
compose mail-அய் செய்யவும்

Subject -க்கு கீழே தட்டச்சு செய்ய வேண்டிய


அ என்ற எழுத்தின் மேல் கிளிக் செய்து தமிழை தேர்ந்தெடுக்கவும்.
இப்ப நீங்க தமிழிலில் தட்டச்சு செய்யலாம் .
அப்படியே ஆங்கிலத்திற்கு மாற

திரும்பவும் தமிழுக்கு மாற

எளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு
http://www.google.com/ transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )இதையும் கொஞ்சம் பாருங்கள்
http://odumnathi.blogspot.com/ 2009/06/blog-post_09.html# links

